அஞ்சலி; எழுத்தாளர் அரவிந்தன்

எழுத்தாளர் அரவிந்தன் இன்று மறைந்தார் என்று எஸ். ரா அவர்களின் இணையதளம் வாயிலாக தெரியவந்தது. எழுத்தாளர் சைலபதி, கவிஞர் சங்கரராம சுப்பிரமணியன் மூலம் அறிமுகம் . நாங்கள் நடத்தி வந்த சென்னை அண்ணாநகர் ஆய்வு வட்டம் சார்பில் அவருடைய பொன் நகரம் என்ற நாவலுக்காக ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தினோம். இரவு மங்கிய வேளையில் சென்னை அண்ணாநகர் லியோ பள்ளி வாசலில் நின்று இலக்கியம் குறித்து பொதுவாக அவர் பேசிக் கொண்டிருந்த ஞாபகம்.  
அஞ்சலி ‌ 

Comments

Popular posts from this blog

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்