Posts

Showing posts with the label பரிந்நுறை

சிறுகதை அறிமுகம்

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமது  இணையதளத்தில் ஒரு புதிய சிறுகதை வெளியிட்டு இருக்கிறார். சிறிய கண்டுபிடிப்பாளன் என்பது சிறுகதையின் தலைப்பு. அசோக் குமார் என்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்புகள சாதாரணமான வாழ்க்கை நடத்துபவர்களுக்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் அத்தகையவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தை ஒரு கதையாக எழுதி இருக்கிறார். படித்துப் பார்க்க நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.