அப்பாசாமி Get link Facebook X Pinterest Email Other Apps September 27, 2023 அப்பப்ப பேசுவார் யூதச்சாமி பூ பழம் மட்டும்தான் பிராமண சமி கிருஷ்ணா கோவிந்தா வைஷ்ணவ சாமி மந்திரம் கேட்காத திராவிடச் சாமி அம்மா போடுவாள் ஆமாம் சாமி அவளுக்கோ அப்பா சாமி என்னைக் கேட்டால் ஆள விடு சாமி (2010 க்கு முன்பு நான் எழுதியது) Read more