இன்றுடன் நிறைவு

நாங்கள் முன்னெடுக்கும் கம்பராமாயண கூட்டு வாசிப்பின் பகுதியான சுந்தரகாண்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி சில நாட்களில் காண்டத்தின் கருத்துகளையும் கவிதைகளையும் தொகுத்துக் கொள்ளும் உரையாடல்கள் தொடங்கும். 
இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! 

Comments

Popular posts from this blog

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்