மற்றும் ஒரு மைல்கல்!

இன்று 31 ஜனவரி 2024. கம்பராமாயண கூட்டு வாசிப்பின் 350ஆவது அமர்வு. உண்மையில் கலந்துகொள்வேன் என்று நினைத்திருக்கவில்லை.   எழுத்தாளர் பார்கவி அவர்கள்தான் நினைவுபடுத்தினார். நண்பர்கள் சிறப்பாக  வாசிப்பை நிகழ்த்தினார்கள்.  அடுத்தென்ன? 375.  அப்புறம்?  400! 
ஏனென்றால் இது இம்பர் வாரி, வாரி என்பதற்கு முடிவேது! 
அனைத்திற்கும் நன்றி நண்பர்களே! 

Comments

Popular posts from this blog

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

குழந்தைகள் வீட்டிற்கு வந்து விட்டார்கள்

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் The clockwork Muse நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறேன்