பல்கலைக்கழகத்தில் பேசினேன்

பல்கலைக்கழக புதன் வட்ட நிகழ்வில் நவம்பர் 8 அன்று 
 Deep work
Rules for focus in the destructed world
என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசினேன்.  ஒன்பதாம் தேதி பேசுவதாகத் தான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால்  ஒரு நாள் முன்பே  பேசி விட்டேன். இந்த புத்தக அறிமுகம் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு என்று சொல்லியிருந்தேன். பரிசு தருவது இன்பம். முன்கூட்டியே கொடுக்கும் வாய்ப்பமைந்தால் பேரின்பம்! 
புத்தக அறிமுகத்தை விரைவில் எழுத வேண்டும். 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்