கேள்வி 1

ஆளற்ற சாலை, 
எந்தப்
பேருந்துக்காகக் 
காத்திருக்கின்றன
மின் கம்பங்கள்
 1999 _காலகட்டத்தில் எழுதியது) 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்