ஒரு பேரலை

2024 விஷ்ணுபுரம் விழாவிற்காக சில மாதங்களாகவே தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் பல நூல்கள்  விழா தொடங்க ஒரு வாரம் இருக்கும் முன்பு தான் கிடைத்தன. 
 எப்படியோ கையில் இருந்த நூல்களை எல்லாம் படித்து விட்டேன்
‌ அவ்வாறு படித்துவிட்டு விழாவிற்கு சென்றது நிறைவாக இருந்தது. 
டிசம்பர் 16 முதல் 20 வரை படித்த நூல்கள் 
துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிராஜா 
100 ரூபில்கள் மயிலன் ஜி சின்னப்பன் 
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் மயிலன் ஜி சின்னப்பன் 
மண்டோவின் காதலிகள் லாவண்யா சுந்தர்ராஜன்
ஆரண்யம்  கயல் 
ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கயல் 
பொற்பனையான் சித்திரன் 
ஒரு பேரலையில் சறுக்கி விளையாடக் கிடைத்த ஒரு வாரம். 

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்