கேள்வி 2

 
அப்படி என்னதான் பேசிக் கொள்ளும்? 
சாவை நோக்கிய
 சைக்கிள் பயணத்தில்
கோழிகள்! 
( 2005 க்கு முன் எழுதப்பட்டது) 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்