திரு. சரவணன் மாணிக்கவாசகம் அவர்களுக்கு நன்றி
உயிர்க்காடு தொகுப்பிற்கு திரு சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். மதிப்புரை அவருடைய வலைப் பக்கத்தில் வெளிவந்திருக்கிறது. இணையத்தில் தற்செயலாக இன்று வாசிக்கக்கிடைத்தது. ஓர் இனிய நினைவு! முற்றிலும் தற்செயலானது. அதனால்தான் இவ்வளவு இனிக்கிறது!